தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இவ்வலைதளம் பொதுசேவை மையத்தினை இயக்குபவர்களுக்கு கீழே காணப்படும் அரசின் துறைகளில் வழங்கப்படும் இணையவழி சேவைகளை அவைகளின் குறியீடுகள் வாயிலாக அவர்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அணுகிட உதவுகிறது. 'மின்மாவட்ட சேவைகளை' (e-District) பொறுத்தவரை இந்த இணைய பக்கத்தில் வலது மேல் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்நுழைவு பகுதியில் தங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து அந்த சேவைகளை அணுகலாம்.

Enter your Username and Password

துறை சேவைகள்